
நெஞ்சம் மறப்பதில்லை
ஆசிரியர்: அமுதன் அடிகள்
அட்டை வடிவமைப்பு: ரோகிணி மணி
★★★★★
(5.0 / 5)|₹150பதினைந்து ஆண்டுக் காலமாகத் தவத்திரு. குன்றக்குடி அடிகளாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றவன் நான். வேறு சமயத்தைச் சார்ந்தவனாயினும் என்னைத் தம் உடன்பிறவாச் சகோதரராகவே அடிகளார் ஏற்றுக் கொண்டார். அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து, அவரது அன்புக்கும் பாசத்துக்கும் உரியவனாகும் வாய்ப்புப் பெற்றதைப் பெறலரும் பெரும் பேறாகவே கருதுகின்றேன். -அமுதன் அடிகள்
புத்தகம் விவரங்களைக் காண்க
புத்தகத் தலைப்பு:நெஞ்சம் மறப்பதில்லை
ஆசிரியர்:அமுதன் அடிகள்
பதிப்பு:ஜூலை 2025 (அலர் வெளியீடு)
ISBN:978-81-987267-9-7
பக்கங்கள்:144
Format:Paperback