முகப்பு/புத்தகங்கள்/சகாயம் செய்த சகாயம்
சகாயம் செய்த சகாயம் cover

சகாயம் செய்த சகாயம்

ஆசிரியர்: பெருமாள்முருகன்

அட்டை வடிவமைப்பு: ரோகிணி மணி

★★★★★
(5.0 / 5)|150
Order on WhatsApp

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உ. சகாயம் பணியாற்றியபோது அவரது செயல்பாடுகளைச் செய்திகள், நிகழ்வுகள், மக்கள் வாய்மொழி வழக்காறுகள் வழியாகக் கவனித்து வந்த எழுத்தாள மனப்பதிவு இந்நூல் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது வாழ்க்கை வரலாறோ துல்லியமான ஆவணப் பதிவோ அல்ல. துதிபாடும் நோக்கம் கொண்டதும் அல்ல. நேர்மையான அதிகாரி ஒருவரைக் கௌரவிக்க வேண்டும் என்னும் எண்ணத்திலும் அதேசமயம் அதிகாரி ஒருவரின் எல் லைகள் பற்றிய புரிதலுடனும் சுயபார்வை துலங்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆளுமைகளை எவ்விதம் கொண்டாடுவது என்பதற்கான சான்றாகும் இத்தகைய எழுத்து முறை தமிழுக்கு மிகவும் புதிது. -பெருமாள்முருகன்

புத்தகம் விவரங்களைக் காண்க

புத்தகத் தலைப்பு:சகாயம் செய்த சகாயம்
ஆசிரியர்:பெருமாள்முருகன்
பதிப்பு:அக்டோபர் 2025 (அலர் வெளியீடு)
ISBN:978-81-987267-1-1
பக்கங்கள்:136
Format:Paperback